7வது சம்பள கமிசன் ...வருது
வருது..................
ஆலோ பே கமிசன் எப்ப வரும் ..
என்ன இன்னும் ரெடி ஆகலைய ???
என்ன சம்பளம் மூணு மடங்கா ????
அதுல பாதியா ???
இவங்கள நம்ப முடியாதே
கொறஞ்சது ரெண்டர மடங்கா !!!!!
என்ன ரெண்டர மடங்கு கொரையுதா??
எது டிசம்பர்ல கொடுக் க ராங்கலா ...
அடிப்படை சம்பளம் முப்பதாயிரமா ???
அஞ்சு ப்ரோமோஷ னா ?
எது போஸ்ட்மேனுக்கு ஏரோப்ளேன் தராங்களா ??????
நாப்பது வயசுல ரெடேர்மேண்ட தரங்களா ?????
என்ன லீவ் இல்லையா ???
HRA கொஞ்சம் கூட ஏறாதா ???
யோ கொஞ்சம் சரியா சொல்லுங்கபா !!!
வேணா நா அலுதுர்வேன் ..............
கண்டிப்பா வரும்பா அழுவாதே !!!
நம்மள உசுபேத்தி உசுபேத்தி ..ரணகளம் பண்றாங்க...
வருமா வராதா சரியாய் சொல்லுங்கபா
வரும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் .........ஆனா .................................
வருது..................
வரும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் .........ஆனா .................................
No comments:
Post a Comment