வள,வள என்று எழுதுவதாக விமர்சித்தாலும், புரியவில்லை என்பதாக சொன்னாலும், இதனால் ஏதும் பயன் உண்டா? எனக் கேட்டாலும், எழுதி வருகிறோம். நிர்வாகத்தில் உள்ளவர்கள் இதை படிப்பார்களா? (படித்தாலும்) புரிந்து கொள்வார்களா? (புரிந்தாலும்) பொருட்படுத்துவார்களா? (பொருட்படுத்தினாலும்) நடவடிக்கை எடுப்பார்களா? (நடவடிக்கை எடுத்தாலும்) நமக்கு ஏதும் பயன் உண்டா? எனக் கேள்விகள் எழுந்தாலும், நடபவற்றை பதிவு செய்வதும், பகிர்ந்து கொள்வதும் நம் கடமை, செய்திகளை புரிந்து கொண்டு நடவடிக்கை எடுப்பதும், எடுக்காததும் உங்கள் உரிமை என்ற அடிப்படையில் தொடர்ந்து எழுதி வருகிறோம். எழுதுவோம்!
SOURCE : NFPE TUTICORIN DIVISION (http://nfpettn.blogspot.in/)
SOURCE : NFPE TUTICORIN DIVISION (http://nfpettn.blogspot.in/)

No comments:
Post a Comment