மேதகு முன்னால் குடியரசு தலைவர் Dr. A P J அப்துல் கலாம் அவர்களின் கண்ணீர் அஞ்சலி கூட்டம்
மேதகு முன்னால் குடியரசு தலைவர் Dr. A P J அப்துல் கலாம் அவர்களின் கண்ணீர் அஞ்சலி கூட்டம் இராசிபுரம் அஞ்சலகத்தில் அஞ்சல் ஊழியர்கள் மற்றும் பொது மக்கள் முன்னிலையில் நடைபெற்றது, கூட்டத்திற்கு இராசிபுரம் அஞ்சல் அதிகாாி திருமதி.G.சாந்தி அவர்கள் தலைமை தாங்கினாா்
No comments:
Post a Comment