சேலம் மேற்கு கோட்டத்தின் அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்கம் P3 கோட்ட மாநாடு 10.05.2015 அன்று நடந்தது. கோட்டசங்கத்தின் நிர்வாகிகளாக ஏக மனதாக கீழ்க் கண்டவர்களை தேர்ந்தெடுத்துள்ளனர் .
மற்ற நிர்வாகிகளுக்கும் சங்க உறுப்பினர்களுக்கும் சகோதர சங்கத்தின் வீர வாழ்த்துக்கள் !
தலைவர் :- V.ஜெயராமன், PM Gr.I, வெண்ணந்தூர்.
செயலர் :- K.S.புகழேந்தி , PA,சூரமங்கலம்
பொருளாளர் :- C.சங்கர், PA, சூரமங்கலம்
மற்ற நிர்வாகிகளுக்கும் சங்க உறுப்பினர்களுக்கும் சகோதர சங்கத்தின் வீர வாழ்த்துக்கள் !
அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்கம் அஞ்சல் நான்கு
சேலம் மேற்கு கோட்டம்.
No comments:
Post a Comment